ஷார்ஜாவில் 26வது மத்திய கிழக்கு நகைக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil

இக்கண்காட்சியில் இந்தியா, இத்தாலி, ஹாங்காங், சீனா, லெபனான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பஹ்ரைன் உள்ளிட்ட 450 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தங்க மற்றும் வைர நகைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
ஏழாம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மற்ற நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.
பெண்களுக்காக எட்டு மற்றும் 11 ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்காட்சி நடைபெறும். முதலில் வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் காத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications