சிபிஎம் வேட்பாளர்கள்: மதுரை-மோகன், கோவை-நடராஜன், குமரி-பெல்லார்மின்
Subscribe to Oneindia Tamil

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு நேற்றுதான் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது.
மதுரை, கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.
இந் நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இன்று நடந்த கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர்கள் விவரம்..
மதுரை - ப.மோகன்.
கோவை - பி.ஆர்.நடராஜன்.
கன்னியாகுமரி - பெல்லார்மின்.
மோகன் தற்போது மதுரை தொகுதியில் எம்.பியாக இருப்பவர். பெல்லார்மின், நாகர்கோவில் எம்.பியாக இருப்பவர். தற்போது பெயர் மாற்றப்பட்டு கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications