சென்னை சித்த வைத்தியர் தூத்துக்குடி திமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

பி.எஸ்.சி, பிஜிடிஒய்என் படித்துள்ள ஜெயதுரை, சென்னை தி.நகரில், சித்தம், யுனானி மற்றும் நேச்சுரோபதி
மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் மொட்டச்சி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.
1988ம் ஆண்டு முதலில் திமுகவில் செயலாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனார் எஸ்.பி.சண்முகநாதன் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார்.
முதலில் தி.மு.க. இளைஞர் அணியிலும், பின்னர் கிளைக்கழக செயலாளராகவும் பணியாற்றினார். தேர்தலுக்கு இவர் புதுமுகம்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications