குப்பையில்லா நகரமாக்கிய காந்திச்செல்வனுக்கு சீட்
Subscribe to Oneindia Tamil

எம்.ஏ., எம்.ஃபில் படித்துள்ள காந்தி் செல்வன் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் நாமக்கல் போதுப்பட்டி ஆகும்.
நாமக்கல் மாவட்ட திமுக செயலர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் இருக்கிறார். நகராட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது நாமக்கல்லை குப்பையில்லாத நகரமாக்கி சாதனை படைத்தார்.
1986ம் ஆண்டு நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர், 1987-ல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர், 1994-ல் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், 1996-ல் திமுக மாவட்ட துணைச் செயலர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கித் தலைவர், 1996-ல் மீண்டும் நகர்மன்ற உறுப்பினர், 2001-ல் நாமக்கல் நகர மன்றத் தலைவர் என பதவி வகித்துள்ளார்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications