பெரம்பலூரிருந்து நீலகிரிக்கு இடம் மாறிய ராசா
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர் தனி தொகுதியில் 1996, 99, 2004 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றவர் ராசா. மத்திய அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.
ஆனால் இந்த முறை பெரம்பலூர் தனி தொகுதி பொதுத் தொகுதியாக்கப்பட்டு விட்டதால் நீலகிரி தனி தொகுதிக்கு மாறி வந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேலூரைச் சேர்ந்தவர் ராசா. மனைவி, மகள் உள்ளனர்.
அடிப்படையில் வக்கீலான ராசா, 1996 முதல் ஒன்றியச் செயலர், 2004 முதல் மாவட்டச் செயலர், இப்போது திமுக கொள்கை பரப்புச் செயலர் என பல பதவிகளை வகித்தவர்.
பெரம்பலூர் தொகுதியில் 1998ல் மட்டும் தோல்வியைச் சந்தித்தார் ராசா. 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக இடம் பெற்றார்.
பின்னர் 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கேபினட் அமைச்சராக உயர்வு பெற்றார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications