திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்து வந்த வேணுகோபால்
Subscribe to Oneindia Tamil

இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி. பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார்.
இளம் வயதிலிருந்தே தீவிர திமுககாரர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட திமுக அவைத் தலைவராக இருக்கிறார்.
திருப்பத்தூர் தொகுதியில் 1996 முதல் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனைக்குரியவர்.
இவரது மகள் கலாவின் கணவர் போளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயக்குமார். இன்னொரு மகள் காமாட்சியின் கணவர் திருவண்ணாமலை ஒன்றிய முன்னாள் குழுத் தலைவர் கண்ணன்.
இதுவரை வேலூர் மாவட்டத்திலிருந்து எம்.பியாக இருந்த வேணுகோபால் முதல் முறையாக சொந்த மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறார்.
இம்முறை திருவண்ணாமலையில் பாமகவின் பரபரப்புத் தலைவர் காடுவெட்டி குருவை சந்திக்கிறார் வேணுகோபால்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications