திருவாரூரில் பிடிபட்ட 7 அடி முதலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் பதுங்கியிருந்த 7 அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் ஒரு புதருக்கு அருகே இருக்கும் எதையோ பார்த்து நாய்கள் குறைத்த வண்ணம் இருந்தன. இதை கண்ட வழிபோக்கர் ஒருவர் அந்த பக்கம் எட்டி பார்த்தார். அப்போது அங்கு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தீயணைப்புக்கு படையினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், கிராம மக்களின் உதவியுடன் சுமார் 180 கிலோ எடை கொண்ட அந்த முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications