அதிமுக பிரமுகருக்கு சீட்-விழுப்புரம் வி.சி. அதிருப்தி

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் வேலாயுதமும் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் வேலாயுதம் அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்தவர். விழுப்புரம் தொகுதியில் அவருக்கு தான் அதிமுக சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு கொடுக்கல் வாங்கலில் பலரிடமும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அம்மாவட்டச் செயலாளர் தகுந்த ஆதாரங்களுடன் மேலிடத்தி்ல் போட்டு கொடுக்க, அவரது வாய்ப்பு கடைசி நிமிடத்தில் பறிபோனதாம். இதையடுத்து வேலாயுதம், திருமாவளவனை சந்தித்து சரண்டர் ஆனதாக தெரிகிறது.
இவரை வெற்றி பெற வைத்தால் இவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்று கட்சி நிர்வாகிகள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொகுதியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் அவரை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளாரம் திருமா.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications