பவர்ஃபுல் தயாநிதியை எதிர்கொள்ளும் எஸ்.எஸ்.சந்திரன்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம்தான் எஸ்.எஸ்.சந்திரனின் பூர்வீகம். ஆனால் குடும்பத்தினர் வெகு காலத்திற்கு முன்பே சிவகங்கைக்கு இடம் பெயர்ந்தனர்.
அங்குதான் பத்தாவது வகுப்பு வரை படித்தார் சந்திரன். பின்னர் திரையுலகில் புகுந்தார். ஆரம்பத்தில் கிடைத்த ரோல்களில் நடித்தார். அதில் காமெடி கிளிக் ஆகவே காமெடியனாக மாறினார்.
850-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் நடித்து இருக்கிறார்.
68 வயதாகும் சந்திரன் திரையுலகில் கலைமாமணி விருது பெற்றவர். ஆரம்பத்தில் தீவிர திமுககாரராக இருந்தார். ஆனால் அங்கு தேர்தலில் போட்டியிட எந்த வாய்ப்பும் அளிக்கப்படாததால் அவரும், ராதாரவியும் சேர்ந்து திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
2001 முதல் 2007 வரை மேல்-சபை உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு லோக்பா சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
அதிமுக தலைமைக் கழக பேச்சாளராகவும் திகழும் எஸ்.எஸ்.சந்திரனின் பேச்சுக்கு அதிமுக வட்டாரத்தி்ல் தனி ஆதரவே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications