கரூரில் 3வது முறையாக போட்டியிடும் தம்பித்துரை

எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகளில் ஒருவர் தம்பித்துரை. எம்.ஜி.ஆர். இருந்தபோது மக்களவை துணை சபாநாயகராக பணியாற்றினார் தம்பித்துரை.
அப்போது முதலே இவர் தீவிர ஜெயலலிதா விசுவாசி. இது, ஜெயலலிதா அரசியலில் ஏற்றம் பெற்றவுடன் தம்பித்துரையின் உயர்வுக்கும் வழி வகுத்தது.
53 வயதாகும் தம்பித்துரை, எம்.ஏ., எம்.ஃபில், பி.எச்.டி. முடித்தவர். கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்தவர். தற்போது அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.
1984ம் ஆண்டு தர்மபுரி தொகுதியிலிருந்து எம்.பி. ஆனார். 1989, 1998 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் கரூரில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
தற்போது பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார். கரூர் தொகுதியின் வலிமையான மனிதராக கருதப்படும் திமுகவின் கே.சி.பழனிச்சாமியை இம்முறை எதிர்கொள்கிறார் தம்பித்துரை.
வெல்லப் போவது பழனிச்சாமியா, தம்பித்துரையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications