பங்கு வர்த்தகம்-ரிலையன்ஸுக்கு அதிக லாபம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: கடந்த வாரம் மூன்று நாட்கள்தான் பங்குச் சந்தை இயங்கியது. மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியையொட்டி இரு தினங்கள் பங்குச் சந்தை மூடப்பட்டது.
ஆனால் இயங்கிய மூன்று நாட்களும் நல்ல ஏற்றத்தில் இருந்தது சந்தை. அதிக லாபத்தில் கைமாறின பங்குகள்.
இதனால் ரிலையன்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நிறுவனங்கள் ரூ.33000 கோடியை லாபமாக சம்பாதித்துள்ளன. இவற்றில் 6 நிறுவனங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை.
லாபம் ஈட்டிய நிறுவனங்களில் வழக்கம்போல ரிலையன்ஸ் முதலிடம் பெற்றுள்ளது. ரூ. 11, 103 கோடியை லாபமாக சம்பாதித்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 2,72,747 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக நஷ்டம் கண்ட நிறுவனங்களி்ல் முதலிடத்தில் உள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications