For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் அதிமுக வேட்பாளராக மாஜி எம்.எல்.ஏ. சிவசாமி

By Staff
Google Oneindia Tamil News

Sivasamy
திருப்பூர்: திருப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான சிவசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

52 வயதாகும் சிவசாமி, எம்.ஏ (அரசியல் அறிவியல்) படித்தவர். பனியன் ஏற்றுமதி உள்பட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்.

தற்போது திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். புனிதா என்ற மனைவியும், ஜனபாரதி, அஸ்வந்த் என்ற மகன்களும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X