For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல் அதிமுக வேட்பாளராக புதுமுகம் தமிழரசி

By Staff
Google Oneindia Tamil News

Vairam Tamilarasi
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் புதுமுகம் வைரம் தமிழரசி களம் இறக்கப்பட்டுள்ளார்.

50 வயதாகும் வைரம் தமிழரசி, எம்.ஏ பட்டம் வென்றவர். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். நல்லூர் கந்தம்பாளையத்தில் வசித்து வருகிறார்.

மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் வைரம் தமிழரசி, 1990-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.

கணவர் பெயர் வெங்கடாசலம். ராஜா, குமார் என்ற மகன்கள் உள்ளனர்.

முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பிரசாரம், இரட்டை இலையின் செல்வாக்கு ஆகியவற்றை நம்பி களத்தில் நிற்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X