டிவியில் விஜயகாந்த் படம்-தடை கோரும் வி.சிறுத்தைகள்
கடலூர்: நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் நடித்த படங்களை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகர மற்றும் நல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பெண்ணாடம் தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆணையை ஏற்று 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம்.
அரசியல் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் டிஜிட்டல் பேனர், படம் போன்றவைகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதனால், சிவகாசியில் இருந்து தயாரித்து தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படும் தீப்பெட்டிகளில் விஜயகாந்தின் படம் உள்ளது. அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மக்களவை தேர்தல் முடியும் வரை விஜயகாந்த் நடித்த சினிமா படத்தை டிவியில் போடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications