இலங்கை படுகொலைகள்-சாலை மறியல், ஸ்தம்பித்த தமிழக-கர்நாடக போக்குவரத்து!
-தமிழன்பன்
இலங்கையில் நடந்து வரும் போரில் தமிழர் படுகொலைகளை கண்டித்து கர்நாடகத் தமிழர் பேரவை மற்றும் உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியல் நடந்தது.
பெங்களூர்-ஓசூர் எல்லையான அத்திபள்ளி வளைவில் சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துப் போனது.
வாகனங்களில் இருந்த மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி போராட்டக்காரக்கள், மத்திய அரசு இந்த விஷயத்தில் இலங்கைக்கு மறைமுகமாக உதவுவதாக கோஷமிட்டனர்.
இதையடுத்து கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டம் செய்தவர்களை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய கை.அறிவழகன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தி்ல ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீராக பல மணி நேரம் பிடித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications