மே 8ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து 23 ம் தேதி முடிந்தது. சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
சுமார் 54 மையங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 56 லட்சம் விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர். இந்த பணி கடந்த மார்ச் 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கும் மேல் நிறைவடைந்துவிட்டன்.
வரும் 22ம் தேதிக்குள் இந்த பணி முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அதற்கு முன்னதாகவே முடிவுகளை அறிவித்துவிட தமிழநாடு அரசு பொது தேர்வு ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து அடுத்த மே மாதம் 8ம் தேதி பிளஸ் 2 முடிவுகள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. மதிப்பெண் பட்டியலை உடனே வழங்கவும் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் எந்த பிழையும் இல்லாமல் துல்லியமாக நடக்க கூடுதல் ஆட்களையும் தேர்வுத்துறை வேலையில் அமர்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications