சிவகங்கை வாக்காளர்களுக்கு லஞ்சம்!-அதிமுக
சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க கோரி பணம், பொருள் வழங்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக புகார் செய்துள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகின்றார்.
ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இருப்பினும் அங்கு காங்கிரஸார் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக ஓட்டு போடக்க கோரி, தொகுதியில், பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், சேலைகள், கடிகாரம், பணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியினர் வழங்கி வருகின்றனர் என்று அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் சோழன் சித.பழனிச்சாமி கூறுகையில், தேர்தல் அதிகாரியிடம் இப் பிரச்சனை பற்றி பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் புகார் தெரிவித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உடனடியாக தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications