சேலம்-செம்மலையை தாக்கு பிடிப்பாரா தங்கபாலு?

தங்கபாலுவின் தந்தை பெயர் தங்கவேலு. தாயார் முத்தம்மாள். சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். 1950ம் ஆண்டு பிறந்தார்.
மனைவி பெயர் ஜெயந்தி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.
1991ம் ஆண்டு தர்மபுரி தொகுதியிலும், 2004ம் ஆண்டு சேலம் தொகுதியிலும் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார்.
1969ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அப்போது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்படியாக உயர்ந்து, 1981ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 1984ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராகவும், 1990ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 1997 முதல் 98 வரை தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.
1993ம் ஆண்டு முதல் 96 வரை மத்திய இணை அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வரும் தங்கபாலு தற்போது சேலம் தொகுதியில் பலம் வாய்ந்த அதிமுகவின் செம்மலையை எதிர்த்து நிற்கிறார்.
தங்கபாலுவுக்கே சீட் கிடைக்க விடாமல் ஒரு கோஷ்டி கடுமையாக முயன்றது. அதை மீறி சீட் பெற்றுள்ளார் தங்கபாலு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications