நெல்லை-தூத்துக்குடி: 54 பேர் தேர்தலில் போட்டியிட தடை
நெல்லை: தேர்தல் செலவுக் கணக்கைக் காட்டாத தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 54 பேர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த முறை நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்காதவர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். நெல்லை சட்டசபைத் தொகுதியில் 4 பேரும், பாளை 8, வாசுதேவநல்லூர் 3, சங்கரன்கோவில் 2, கடையநல்லூர் 3, தென்காசி 3, ஆலங்குளம் 1, சேரன்மகாதேவி 3, அம்பை 3, நாங்குநேரி 4 மற்றும் ராதாபுரம் உள்பட மொத்தம் 40, தூத்துக்குடி 2, கோவில்பட்டி 3, சாத்தான்குளம் 3, திருச்செந்தூர் 4, திருவைகுண்டத்தில் 2 உள்பட 14 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications