மீண்டு வருகிறது இந்தியப் பொருளாதாரம்

அதே போல எஃகு துறையிலும் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டதாக பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சிமெண்ட் விற்பனையின் வளர்ச்சி 9 சதவிகிதம் மட்டுமே. ஆனால் ஒரே மாதத்தில் இது 12.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவலை நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் இணைத் தலைவர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல இரும்பு விற்பனையிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3.8 சதவிகித வளர்ச்சியை இந்தத் துறை சாதித்துள்ளது.
இந்தத் துறைகளின் வளர்ச்சியானது பொருளாதார மீட்சியின் அறிகுறியாகத்தான் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டின் இரணாடாவது காலாண்டில் இதைவிட இரு மடங்கு வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.
மத்திய அரசின் இரும்பு எஃகுத் துறை செயலாளர் ரஸ்தோகியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications