அதிமுகவிலிருந்து விலகினார் லியாகத் அலி கான்
சென்னை: அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு மாநில செயலாளர் லியாகத் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். திமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து லியாகத் அலிகான் வெளியிட்டு உள்ள அறிக்கை:
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பில் இருந்தும் என்னை நான் விடுவித்துக்கொள்கிறேன்.
கடந்த இருபது ஆண்டுகளாக எங்கள் உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீராக போய்விட்டது. எம்.ஜி.ஆர்.விசுவாசியாக வாழ்வை தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
மேலும், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம் என்ற அமைப்பையும் லியாகத் அலிகான் தொடங்கி உள்ளார்.
இதையடுத்து அமைச்சர் மு.க.ஸ்டாலினை கா.லியாகத் அலிகான் நேரில் சந்தித்த அவர் லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது அமைப்பு ஆதரவு தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications