சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார் சரத்

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று இந்த தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று வேட்பாளர்களை அறிவித்தார் சரத்குமார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வேட்பாளர்கள் விவரம்:
நெல்லை - கரு.நாகராஜன்.
தூத்துக்குடி - சாலமன் என்ற கராத்தே சரவணன்.
திருப்பூர் - தளி எம்.சிவகுமார்.
நாமக்கல் - சுரேஷ் காந்தி.
ஸ்ரீபெரும்புதூர் - ராவணன் ராமசாமி.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா வல்லரசாக அணு சோதனை நடத்தி உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்த பாரதீய ஜனதா அரசு அமைய வேண்டும். அத்வானி பிரதமராக வேண்டும். இதற்காக சமத்துவ மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார் சரத்குமார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications