மயிலாடுதுறையிலும் பாஜக போட்டி- வேட்பாளர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பாஜக 12வது தொகுதியாக மயிலாடுதுறையிலும் போட்டியிடுகிறது. அங்கு கட்சி சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் அவதிப்பட்டு வந்த பாஜக தற்போது சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் கட்சி, சுப்ரமணியம் சாமி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்டவற்றைக் கொண்ட 7 கட்சிக் கூட்டணியை அமைத்துள்ளது.
11 தொகுதிகளில் முதலில் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறையிலும் போட்டியிடப் போவதாக கட்சித் தலைவர் இல.கணேசன் அறிவித்திருந்தார்.
மயிலாடுதுறைக்கான வேட்பாளராக கார்த்திகேயன் நேற்று அறிவிக்கப்பட்டார்.
இவர் நாகை மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருக்கிறார்.
More From
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications