ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் இரு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் உருவான பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.

அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளுர் தொகுதியில் எஸ். சுதர்சன் என்பவரும், அரக்கோணம் தொகுதியில் கே. சண்முகம் என்பவரும் போட்டியிட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+