ரெபோ ரேட், ரிவர்ஸ் ரெபோ ரேட்டைக் குறைத்தது ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil
மும்பை: வங்கிகளுக்குத் தரும் கடனுக்காக வட்டியை (ரெபோ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி மேலும் 25 புள்ளிகள் அதாவது கால் சதவீதம் குறைத்துள்ளது.
இதன்படி இனி ரெபோ ரேட் 4.75 சதவீதமாக இருக்கும்.
அதே போல வங்கிகளிடம் தான் வாங்கும் கடனுக்கான வட்டியையும் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பைச் சமாளிக்கவே இந்த வட்டிக் குறைப்பு என்றும், இதன்மூலம் சந்தையில் அதிக பணப் புழக்கத்தைக் கொண்டு வர முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இதனால் வணிக வங்கிகள் உடனடியாக வட்டிக் குறைப்பை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இப்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6 சதவீகிதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications