'நடிகர்களை நம்பி ஓட்டு போட்டு ஏமாறாதீர்கள்'
கரூர்: வரும் மக்களை தேர்தலில் நடிகர் நடிகைகளை நம்பி ஓட்டுப்போடாதீர்கள் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு பேசினார்.
கொங்கு இளைஞர் பேரவை மகளீர் அணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரூரில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.
அப்போது, கரூர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்வேந்தனை அறிமுகம் செய்து வைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு பேசுகையில்,
கடந்த 60 ஆண்டுகளாக கொங்கு இனம் அடிமை இனமாகவே உள்ளது. இப்போது கொங்கு மகளீர் இடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது கண்டு பெருமையாக உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நடிகர்கள், நடிகைகள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருவார்கள். அவர்களை நம்பி ஓட்டு போட்டு ஏமாந்துவிடதாதீர்கள். அவர்களால் நாட்டிற்கு எந்த நல்லதும் நடைபெற்றது கிடையாது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மொழி உணர்வு, சமுதாய உணர்வு இருக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும். அடிப்படை வசதிகளை பெறவும், சுய மரியாதையேடு வாழவும் நமது வேட்பாளர் கார்வேந்தனை ஆதரியுங்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications