வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்

பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக துவேஷமாக பேசிய வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் வருண் காந்தி.
இனிமேல் இது போல பேச மாட்டேன் என அவர் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த உறுதிமொழியின் பேரில்தான் அவருக்கு உச்சநீதமன்றம் 2 வார கால பரோல் அளித்துள்ளது.
இந்த நிலையில் பிலிபித்தில் போட்டியிட இன்று பிற்பகல் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தாயார் மேனகா காந்தியும், பாஜக தலைவர்கள், தொண்டர்களும் உடன் வந்தனர்.
இருப்பினும் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால், சிறிய அளவில் கட்சியினரை அழைத்துக் கொண்டு ம்னு தாக்கல் செய்ய வந்தார் வருண்.
வருண் காந்தி தேரத்லில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications