காங். வேட்பாளரால் 5 மணி நேர போக்குவரத்து பாதிப்பு
தேனி: தேனிக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.எம்.ஆரூணுக்கு வரவேற்பளிக்க அம்மாவட்ட எல்லையில் திமுக கூட்டணியினர் பெரும் திரளாக கூடியதால் அங்கு சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஆரூண் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று தேனி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான காட் ரோட்டில் பகல் 2.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சி தொண்டரகள் வந்ததால் அங்கு கூட்டம் கூடியது.
இதையடுத்து அப்பகுதியில் 5 மணி நேரமந் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 7 மணி வரை வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையி்ல் நின்றன.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும் வெளியூர்களில் இருந்து தேனிக்கு வர வேண்டிய பேருந்துகளும் 5 மணி நேரம் காலதாமதாக வந்தன. கம்பம், போடியிலிருந்து தேனி வழியாக வெளியூர் செல்ல வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர்.
எடுத்த எடுப்பிலேயே மக்களிடம் 'நல்ல பெயர்' வாங்கிவிட்டார் ஆருண்... உருப்படும்!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications