நியூயார்க் டைம்ஸ்: நஷ்டம் மேலும் அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் மற்றும் பாஸ்டன் குளோப் பத்திரிகைகளை நடத்தி வரும் இந்த நிறுவனம், முதல் காலாண்டில் தனது விளம்பர வருவாய் 27 சதவிகிதம் குறைந்துவிட்டதாகக் கூறியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மட்டும் 73 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் குறைந்துள்ளதாம். கடந்த ஆண்டு 35 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இந்த நஷ்டம் இருந்தது.
இந்த ஆண்டின் மொத்த நஷ்டம் மட்டும் 609 மில்லியன் டாலர்கள். விளம்பரங்களைப் பெறுவது மிகுந்த சிரமமான காரியமாகிவிட்டதால், இனி வருவாய்க்கான மாற்று வழிகளை ஆராய்வதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் வெப்சைட் வருமானமும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதில் மட்டுமே முதல் காலாண்டில் 5.6 சதவிகிதம் வருவாய் குறைந்துள்ளது.
இதனால் மேலும் சிக்கன நடவடிக்கையில் இறங்கப் போவதாக நியூயார்க் டைம்ஸ் அறிவித்துள்ளது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications