சரணடையாத பிரபாகரனுக்கு மன்னிப்பில்லை-ராஜபக்சே

இதுகுறித்து ராஜபக்சே கூறுகையில், எங்களின் மன்னிப்பைப் பெற கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார் பிரபாகரன். அப்படிச் செய்ததன் மூலம், இனி அவர் அதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும். அவருக்கு பொது மன்னிப்பு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் எங்கே..?:
இதற்கிடையே மிக குறுகிய வட்டத்துக்குள் விடுதலைப் புலிகளை ராணுவம் சுருக்கி விட்டபோதிலும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் பகுதிகளிலிருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்கும் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பிரபாகரன் தற்போது ராணுவத்தின் முற்றுகையில் சிக்கியிருக்கும் பகுதியில் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications