தயா மாஸ்டர், ஜார்ஜ் கைது செய்யப்பட்டனர்-சரணடையவில்லை: புலிகள்

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்த ராணுவத்திடம் தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி சரணடைந்ததாக ராணுவம் நேற்று கூறியது. இவர் புலிகளின் செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அதே போல புலிகளின் மறைந்த அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச் செல்வனின் உதவியாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்த ஜார்ஜும் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக ராணுவம் கூறியிருந்தது.
இருவரும் குடும்பத்துடன் சரணடைந்ததாகவும், இருவரையும் விசாரணைக்காக புதுமத்தாளன் பகுதிக்குக் கொண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.
ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர். தயா மாஸ்டரும், ஜார்ஜும் சரணடையவில்லை. புதுமாத்தளன் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது ராணுவத்தினர் வந்து பிடித்துச் சென்று விட்டதாக புலிகள் தரப்பு கூறியுள்ளது.
ராணுவத்தால் தயா மாஸ்டர் வீல் சேரில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகளை இலங்கை தொலைக்காட்சி காட்டியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications