இல.கணேசன் கையிருப்பு ரூ. 9,950 மட்டுமே!
சென்னை: தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தனது கைவசம் வெறும் ரூ. 9,950 மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக, தேமுதிக என பிராந்திய கட்சிகளின் வேட்பாளர்களில் பலரும் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் இல.கணேசன் சில ஆயிரங்களில் மட்டுமே சொத்து வைத்துள்ளார்.
தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார் இல.கணேசன். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரத்தையும் வெளியிட்டார்.
இல.கணேசனின் சொத்து விவரங்கள்..
ரொக்க கையிருப்பு - ரூ. 9,950 ரூபாய்.
வங்கி கணக்கில் இருப்பு - ரூ. 47,920.83
தங்க மோதிரம் - ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 4 கிராம் தங்க மோதிரம்.
வாகனங்கள் - கட்சி பொறுப்பின் அடிப்படையில் தனது பெயரில் 2 கார்கள்.
'செழிப்பான' அரசியல்வாதிகளின் ஒரு நாள் பாக்கெட் செலவு போலத் தோன்றுகிறதா இல.கணேசனின் சொத்து மதிப்பு..?
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications