மனுவில் தவறு-திருப்பி அனுப்பப்பட்ட கார்த்திக்!
விருதுநகர்: வேட்பு மனுவில் நிறைய பிழைகள் இருந்ததால், திரும்பிச் சென்ற நடிகர் கார்த்திக், பின்னர் மாலையில் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் கார்த்திக். இங்கு பாஜகவின் தாமரைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காலை 11 மணிக்கு வந்தார். அவரது வேட்பு மனுவை வாங்கிப் பார்த்த தேர்தல் அதிகாரியான ரகுபதி, அதில் நிறைய தவறுகள் இருப்பதை சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு வருமாறு அனுப்பினார்.
இதையடுத்து திரும்பிச் சென்ற கார்த்திக் பின்னர் மாலையில் திரும்ப வந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இப்படித்தான் திருச்சி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானும் வேட்பு மனு தாக்கல் செய்யப் போனபோது அதில் குளறுபடி இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications