விடுதலைப் புலிகள் வசமிருந்த வலைஞர்மடத்தைப் பிடித்தது ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த வலைஞர் மடத்தை இன்று ராணுவம் பிடித்துள்ளது. இதையடுத்து விடுதலைப் புலிகள் மேலும் குறுகிய பகுதிக்கு முடக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு கூறுகையில், ராணுவத்தின் 58வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் வலைஞர் மடத்தைப் பிடித்துள்ளனர். இது கடலோர கிராமமாகும். இதன் மூலம் விடுதலைப் புலிகள் மேலும் குறுகலான பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று காலை வலைஞர்மடம் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கிருந்து இதுவரை 500 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புலிகள் வசம் தற்போது வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதி மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில்தான் வலைஞர்மடம் உள்ளது.
ஜான் ஹோம்ஸ் வருகை..
இதற்கிடையே ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவவு தலைவர் ஜான் ஹோம்ஸ், தமிழர் நிலை குறித்து ஆராய கொழும்பு வந்துள்ளார். 2 நாட்கள் அவர் கொழும்பில் இருப்பார்.
தனது பயணத்தின்போது வன்னிப் பகுதியி்ல உள்ள இடம் பெயர்ந்து வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களை அவர் சுற்றிப் பார்ப்பார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications