கன்னியாகுமரியில் மூன்று பிரம்மசாரிகள் போட்டி
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய கட்சிகள் சார்பில் மூன்று பிரம்மச்சாரிகள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் வருகிற 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் 18 பேர் மனு தாக்கல் செய்திருநதனர்.
மனுதாக்கலின் கடைசி நாளில் 10 பேர் மனு தாக்கல் செய்தனர். அங்கிகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர், பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் என மொத்தம் 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் நேற்று பரீசலனை செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின், இந்து மகாசபை கட்சி பாலசுபபிரமணியன் ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக இருப்பவர்கள்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications