3வது கட்ட தேர்தல்-107 தொகுதிகளில் பிரசாரம் ஓய்வு

இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
சோனியா காந்திக்காக மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரப் பிரசாரம் செய்துள்ளனர். பிரியங்கா காந்தி ரேபரேலியிலும், ராகுல் போட்டியிட்ட அமேதியிலும் மாறி மாறி முகாமிட்டுப் பிரசாரம் செய்துள்ளார்.
அத்வானிக்காக அவரது மகள் பிரதீபா காந்தி நகரில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
1991ம் ஆண்டு முதலே இங்குதான் தொடர்ந்து அத்வானி போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
107 தொகுதிகளிலும் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
3வது கட்ட தேர்தலில் நிற்கும் பிற முக்கிய வேட்பாளர்கள்..
எச்.டி. தேவெகெளடா, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா, மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கும் 3வது கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
இதுதவிர ம.பி. (16), உ.பி. (15), மேற்கு வங்கம் (14), பீகார், கர்நாடகா (தலா 11), மகாராஷ்டிரா (10), ஜம்மு காஷ்மீர், சிக்கிம், தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications