For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்

By Staff
Google Oneindia Tamil News

இரண்டாம் பக்கம்

27. சிதம்பரம் (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 13

1. திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)
2. பொன்னுசாமி (பா.ம.க.)
3. சபா.சசிக்குமார் (தே.மு.தி.க)
4. என்.ஆர்.ராஜேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 9 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

28. மயிலாடுதுறை

மொத்த வேட்பாளர்கள் - 23

1) மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)
2) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க)
3) கார்த்திகேயன் (பா.ஜ.க)
4) பாண்டியன் (தே.மு.தி.க)
5) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)

மற்றும் 18 சுயேச்சைகள்.

29. நாகப்பட்டினம் (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 7

1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).
2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு).
3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.).
4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 3 சுயேச்சைகள்.

30. தஞ்சாவூர்

மொத்த வேட்பாளர்கள் - 13

1. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.)
2. துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.)
3. டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.)
4. எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 9 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

31. சிவகங்கை

மொத்த வேட்பாளர்கள் - 20

1. ப.சிதம்பரம் (காங்கிரஸ்)
2. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.)
3. பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.)
4. தூதை செல்வம் (சிவசேனா கட்சி)
5. எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்)
6. ராமசாமி (புதிய தமிழகம்)

மற்றும் 14 சுயேச்சைகள்.

32. மதுரை

மொத்த வேட்பாளர்கள் - 12

1. மு.க.அழகிரி- (தி.மு.க.)
2. பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
3. கவியரசு (தே.மு.தி.க.)
4. தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்)

மற்றும் 8 சுயேச்சைகள்.

33. தேனி

மொத்த வேட்பாளர்கள் - 22

1. ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)
2. தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)
3. கவிதா (பகுஜன் சமாஜ்)
4. பார்வதி (பா.ஜனதா)
5.சந்தானம் (தே.மு.தி.க.)
6. செல்வராஜன் (புதிய தமிழகம்)

மற்றும் 16 சுயேச்சைகள்.

34. விருதுநகர்

மொத்த வேட்பாளர்கள் - 16

1. மாணிக் தாகூர் (காங்கிரஸ்)
2. வைகோ (ம.தி.மு.க.)
3. பாண்டியராஜன் (தே.மு.தி.க.)
4. நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி)
5. கனகராஜ் (பகுஜன் சமாஜ்)

மற்றும் 11 சுயேச்சைகள்.

35. ராமநாதபுரம்

மொத்த வேட்பாளர்கள் - 15

1. கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் (தி.மு.க).
2. வ.சத்தியமூர்த்தி (அ.தி.மு.க)
3. சு.திருநாவுக்கரசர் (பா.ஜ.க.)
4. சிங்கை ஜின்னா (தே.மு.தி.க.)
5. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்)
6. சலிமுல்லாகான் (மனிதநேய மக்கள் கட்சி)

மற்றும் 9 சுயேச்சைகள்.

36. தூத்துக்குடி

மொத்த வேட்பாளர்கள் - 15

1. எஸ்.ஆர்.ஜெயதுரை (தி.மு.க.)
2. சிந்தியா பாண்டியன் (அ.தி.மு.க.)
3. எம்.எஸ்.சுந்தர் (தே.மு.தி.க.)
4. கராத்தே சரவணன் (சமத்துவ மக்கள் கட்சி)
5. பா.ஜீவன்குமார் (பகுஜன் சமாஜ்)

மற்றும் 10 சுயேச்சைகள்.

37. தென்காசி (தனி)

மொத்த வேட்பாளர்கள் - 9

1. ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்)
2. பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு)
3. கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)
4. டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)
5. கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)

மற்றும் 4 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

38. திருநெல்வேலி

மொத்த வேட்பாளர்கள் - 21

1. எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)
2. கே.அண்ணாமலை (அ.தி.மு.க.)
3. எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)
4. கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி)
5. ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)
6. எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)

மற்றும் 15 சுயேச்சைகள்.

39. கன்னியாகுமரி

மொத்த வேட்பாளர்கள் - 22

1. ஜே.ஹெலன் டேவிட்சன் (தி.மு.க.)
2. பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா)
3. ஏ.வி.பெல்லார்மின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
4. எஸ்.ஆஸ்டின் (தே.மு.தி.க.)
5. பி.சிவகாமி (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 17 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.

--

புதுச்சேரி

மொத்த வேட்பாளர்கள் - 28

1. நாராயணசாமி (காங்கிரஸ்)
2. ராமதாஸ் (பா.ம.க)
3. விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா)
4. அசனா (தே.மு.தி.க.)
5. சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)
6. கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்)

மற்றும் 22 சுயேச்சைகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X