செளதி அரேபியாவில் 65 வயது தமிழர் மாயம்!
ஜெட்டா: தமிழகத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஜெட்டா விமான நிலையத்தில் நிராதரவாக காணப்பட்டார். தற்போது அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முதியவரின் பெயர் முகம்மது பரூக். 65 வயது இருக்கும். நேற்று அவர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச சவூதியா விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் காணப்பட்டார்.
அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது. அவரால் சரிவர பேச முடியவில்லை. மன நலமும் லேசாக பாதிக்கப்பட்டதைப் போல காணப்பட்டார்.
தான் தமிழர் என்றும், தனது முகவரி முகம்மது பரூக், எண் 2, புது தெரு, கடலாங்குடி, டி.எம்.கோவில், மயிலாடுதுறை என்று மட்டும் அவரால் சொல்ல முடிந்தது.
எங்கு வேலை பார்த்தேன் என்ன என்ற விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை.
சில மணி நேரம் விமான நிலையத்திலேயே சுற்றித் திரிந்த அந்தப் பெரியவர் பின்னர் காணவில்லை என்று ஜெட்டாவிலிருந்து தகவல் அனுப்பியுள்ளார் அங்கு வசிக்கும் நேயர் எம். மல்லப்பன். அவரது செல்போன் எண் 0503635689.
பெரியவர் குறித்து அறிந்தவர்கள் மல்லப்பனை தொடர்பு கொள்ளலாம்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications