அதிமுகவில் அதிக மதவாதம்-காதர் மொய்தீன்
விருத்தாசலம்: பாஜகவைவிட அதிமுகவில் தான் மதவாதம் அதிகமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் கூறினார்.
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரியை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,
சேது சமுத்திரத் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நதிகள் இணைப்புப் திட்டம், பெரிய பாலங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கம், தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடுகள் என தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலத்திற்குள் 330 திட்டங்களை ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது.
உலக வரலாற்றில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர் மன்மோகன் சிங். சிறந்த பொருளாதார வல்லுநரான அவர் நமக்கு பிரதமராகக் கிடைத்தது இந்திய மக்கள் செய்த புண்ணியம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவே சொல்கிறார்.
உலக நாடுகளின் பொருளாதார கப்பல்கள் தத்தளித்து கவிழ்ந்து கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில், இந்தியப் பொருளாதாரம் தனது லட்சியத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.
பிரதரமாகத் தூடிக்கும் அத்வானிக்கு தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடையாது. பாஜகவைவிட அதிமுகவில் தான் மதவாதம் அதிகமாக உள்ளது.
திமுக கூட்டணி இயற்கையான கூட்டணி. சமூக நல்லிணக்க கூட்டணி என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா?












Click it and Unblock the Notifications