மின்சார ரயிலை இயக்க நான்கு சாவிகள் தேவை!
சென்னை: ஒரு மின்சார ரயிலை இயக்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நான்கு சாவிகளைக் கொண்டு இந்த ரயில் இயக்குகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைப் போல மின்சார ரயிலை சுலபமாக இயக்க முடியாது.
மின்சார ரயில்களை இயக்க மொத்தம் நான்கு சாவிகள் உண்டு. ரிவர்சர் கீ, எனர்ஜிங் கீ, டெட்மேன் கன்ட்ரோல் கீ, பிரேக் பிரஷர் கீ என நான்கு சாவிகளை இயக்கியாக வேண்டும்.
நான்கையும் சரியாக பொருத்த வேண்டும். ஒரே சீராக இவற்றை இயக்க வேண்டும். அப்போதுதான் ரயில் சீராக செல்லும்.
ஒரு டிரைவரைக் கொண்டு மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது என்பதால் இந்த நான்கில் ஏதாவது ஒன்றை சரியாக இயக்காவிட்டாலும் கூட தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்று விடும்.
குறிப்பாக ரயிலைக் கிளப்பும் பட்டனை அழுத்தம் கொடுத்து அமுக்க வேண்டுமாம். அப்போதுதான் வண்டி நகருமாம். இல்லாவிட்டால் என்ன செய்தாலும் வண்டி நகராமல் நின்று
விடுமாம்.
எனவேதான் நேற்று விபத்தை ஏற்படுத்திய நபர் ரயிலை இயக்கும் தொழில்நுட்பத்தை மிக நன்றாக அறிந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் வியாசர்பாடிக்கு செல்ல வழக்கமாக எட்டு நிமிடங்கள் ஆகும். ஆனால் நேற்று சென்ற ரயில் நான்கு நிமிடங்களில் போயுள்ளது. எனவே ரயிலை இயக்குவது குறித்த அத்தனையையும் அத்துப்படியான நபரே இதை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications