மதுரையில் வாக்காளர்களுக்கு பணம்-வாசன் மறுப்பு
மதுரை: மதுரையில் திமுக கூட்டணியினர் தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்துள்ள புகாரை மத்திய புள்ளியல் துறை அமைச்சர் ஜிகே வாசன் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி போட்டியிடுகிறார். தற்போது அவர் மதுரை பகுதிகளில் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுப்பதாக அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை வந்துள்ள மத்திய புள்ளியல்துறை அமைச்சர் ஜிகே வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,
அழகிரி கடினமான உழைப்புக்கு சொந்தக்காரர். அவர் தொண்டர்களின் நாடி நரம்பை உணர்ந்தவர். மக்களின் நிலையை நன்கு புரிந்தவர். அவரது வெற்றி மதுரை தொகுதி வளர்ச்சிக்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் வழி வகை செய்யும்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகம் செயல்படுத்தப்படுகின்றது.
எனவே, இத்தேர்தலில் 100 சதவீதம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறுவது சுத்த பொய் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications