மக்கள் டிவியில் நேரலை நிகழ்ச்சி - மக்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கு இடம் பெறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பதிலளிக்கிறார்.
இன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை இது ஒளிபரப்பாகிறது. இதில் தொலைபேசி வாயிலாக மக்கள், டாக்டர் ராமதாஸிடம் கேள்விகள் கேட்கலாம். அதற்கு அவர் பதிலளிப்பார்.
அரசியல், தேர்தல், பொதுவாழ்க்கை என பல தரப்பான தலைப்புகளில் கேள்விகள் கேட்கலாம்.
இது ஒரு சிறப்பு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி என மக்கள் தொலைக்காட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications