ஜல்லிக்கட்டை முறைப்படுத்த புது சட்டம்-தமிழக அரசு
டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறைப்படுத்திய புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை முறைப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அதில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்கத் தேவையான அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
தற்போது பொதுத் தேர்தல் காலம் என்பதால் இந்த சட்டத்தை இப்போது கொண்டு வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications