ஜெகத்ரட்கனை ஆதரித்து வீரப்பன் மகள்கள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil

நேற்று மாலை ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பிரசாரக் கூட்டம் நடந்தது. அதில் வீரப்பனின் மகள்களான வித்யாராணி, பிரபாலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.
வித்யாராணி பேசுகையில், சிறந்த கொடை உள்ளம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். எங்களுக்கு கல்வி உதவிகளைச் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் துரைமுருகனும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், அரசியலில் இருந்தாலும் ஆன்மிக நாட்டம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
தேர்தல் அறிக்கையில் இந்தியாவில் அனைவரும் கருணாநிதியைத்தான் பின்பற்றுகின்றனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலின் கதாநாயகன் கருணாநிதிதான் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications