இன்றும் தமிழகத்தில் கடும் வெயில்-சென்னையில் 105 டிகிரி
Subscribe to Oneindia Tamil

அக்னி நட்சத்திரம் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
இன்றும் காலையிலிருந்தே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. ஓரிரு இடங்களில் வெயில் சற்று குறைந்து, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி நிலவிய வெயில் அளவு..
சென்னை -தாம்பரம் - 105
திருநெல்வேலி - 105
காஞ்சிபுரம் - 104
விருதுநகர் - 103
திருச்சி - 103
ஈரோடு - 102
வேலூர் - 101
மதுரை - 101
திருப்பூர் - 101
தூத்துக்குடி - 101
சென்னை - நுங்கம்பாக்கம் - 100
திண்டுக்கல் - 100
சேலம் - 99
கோவை - 98
நாகர்கோவில் - 98
ஊட்டி - 98
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications