பங்குச் சந்தையில் 216 புள்ளிகள் சரிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை இன்று 240 புள்ளிகளை இழந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 57 புள்ளிகள் சரிந்தது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியபோது, பங்குச் சந்தையில் சாதக நிலை இருந்தது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மளமளவென வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, பங்கு பரிமாற்றத்தில் வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 63 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக வங்கித் துறைப் பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.
விப்ரோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு விலை சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தின.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 11876.43 புள்ளிகளாகவும், நிப்டி 3620.70 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications