மதுரை எம்.பி மோகன் டிஸ்சார்ஜ் ஆனார் - மீண்டும் பிரசாரம்
சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை எம்.பியும், அத்தொகுதிக்கான சிபிஎம் வேட்பாளருமான பி.மோகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மாலையிலிரு்து அவர் மீண்டும் பிரசாரத்தில் குதிக்கிறார்.
தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மோகனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது விருப்பப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் மோகன். அங்கு குடல் வால்வில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மதுரைக்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்றார்.
இன்று மாலையே மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் மோகன்.
மாலையில், ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு, ஜீவா நகர், மதுரை கல்லூரி, பெரியார் நிலையம், சேதுபதி பள்ளி, சிம்மக்கல், ஒர்க்ஷாப் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ், ஏ.ஏ.ரோடு, டி.பி.ரோடு வழியாக பிரச்சாரம் செய்கிறார்.
மோகன் மீண்டும் களம் இங்கியுள்ளதால் சிபிஎம் - அதிமுக வட்டாரம் உற்சாகமடைந்துள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications