நாங்களும் சாமகவும் கூட்டுக் குடும்பம்-கார்த்திக்
Subscribe to Oneindia Tamil
களக்காடு: சமத்துவ மக்கள் கட்சியும், நாடாளும் மக்கள் கட்சியும் கூட்டுக்குடும்பம். இதன் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார்.
களக்காடு பகுதியில் அவர் பேசுகையில்,
இதுவரை உங்களை ஏமாற்றியவர்களுக்கு நீஙக்ள் தேர்தலில் முடிவு கட்டுங்கள். உங்கள் வாக்கு நல்லதாக அமைய தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.
சமகவும் நாங்களும் கூட்டு குடும்பம். இதன் ஒற்றுமை பாதுகாக்கபட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி மனித உரி்மைகள் பாதுகாக்கபடும். நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். எனவே இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் கார்த்திக்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications