இந்தியர்கள் ஒன்றுபட்டால்தான் கோரிக்கைகள் நிறைவேறும் - மலேசிய அமைச்சர் சுப்ரமணியம்
கோலாலம்பூர்: மலேசிய இந்திய வம்சவாளியினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் இனிவெறி உள்ளிட்ட கொடுமைகளிலிருந்து விடுபட முடியும். அவர்களது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் என மலேசிய மனித வளத்துறை அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மலேசிய குடிமக்களான இந்திய வம்சவாளியினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிறவெறி பிரச்சினைகள் அகலும். நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும்.
பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்கின் ஒரே மலேசியா கொள்கை நனவாக மலேசிய இந்திய வம்சாவளியினர் பாடுபட வேண்டும்.
மலேசியாவின் மூன்றாவது பெரிய குடியான இந்திய வம்சாவளியினர் ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் வெற்றிகளைக் குவிக்க முடியும்.
ஒரே குரலில் கோரிக்கைகளை எழுப்பினால்தான் இந்திய வம்சாவளியினரின் குரலை மலேசிய அரசு கூர்ந்து கவனிக்கும்.
மலேசியாவின் ரப்பத் துறை முன்னேற்றத்திற்கு மலையாள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார் சுப்ரமணியம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications