ஆனந்துக்கு 6வது முறையாக செஸ் ஆஸ்கர் விருது
டெல்லி: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த 6வது முறையாகவும், தொடர்ந்து 2வது முறையாகவும் செஸ் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த 64- செஸ் ரிவியூ என்ற செஸ் இதழ் ஒன்று சிறந்த செஸ் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் செஸ் ஆஸ்கர் விருது வழங்கி வருகிறது.
இம்முறை இவ்விருதுக்கு தற்போது பிடே தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பல்கேரியாவின் வாசலின் டபலோவுக்கும், இந்தியாவின் முதல் செஸ் கிராண்டமாஸ்டர் என்ற பெருமைக்குரியவரான விஸ்வநாதன் ஆனந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இறுதியில் ஆனந்த் விருதுக்குத் தேர்வானார்.
அஜர்பெய்ஜனில் நடக்கும் பிரசிடென்ட் கோப்பை தொடரில் பங்கேற்ற சென்றுள்ள ஆனந்துக்கு அங்கு இந்த விருதை பிடே தலைவர் கிர்ஜன் இலும்சினோவ் வழங்கினார்.
இது ஆனந்த் கைப்பற்றும் 6வது செஸ் ஆஸ்கர் விருதாகும். முன்னதாக 1997, 1998, 2003, 2004, 2007 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார்.
மேலும் இந்த விருதை ஐந்து முறைக்கு மேல் வென்ற ரஷ்யாவை சாராத முதல் வீரர் என்ற சாதனையையும் ஆனந்த் படைத்துள்ளார்.
அதிகபட்சமாக இந்த விருதை ரஷ்யாவின் காரி காஸ்பரோவ் 11 முறை வென்றுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications